திருமணம் பற்றி பேசினால் டென்ஷனாகும் நடிகை!
Read Time:54 Second
நீண்ட நாட்களாக படம் வாய்ப்பு இல்லாமல் இருந்த இனிப்பு கடை நடிகைக்கு, தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். யாராவது இவரிடம் பேசினால் தன்னைப் பற்றி மிக உயர்வாக பேசுவாராம். நான் அழகா இருக்கேன், நான் அப்படி இருக்கேன். இப்படி இருக்கேன் என்று தற்பெருமை பேசிக்கொண்டே இருப்பாராம்.
ஆனால் திருமண விஷயத்தைப் பற்றி பேசினால் டென்ஷனாகிறாராம். நடிகைக்கு இன்னும் நிறைய படம் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறதாம். அதலால் சொந்த விஷயத்தைப் பற்றி இப்போ பேசாதீர்கள் என்று கூறுகிறாராம்.
Average Rating