கவர்ச்சியாக நடிப்பேன்…!!

Read Time:1 Minute, 23 Second

saதமிழ், தெலுங்கில் காஜல் அகர்வால் முன்னணி நடிகையாக இருக்கிறார். தனுசுடன் ‘மாரி’ படத்தில் நடிக்கிறார். விஷால் ஜோடியாக பாயும்புலி படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.

சில படங்களில் குடும்பபாங்காகவும் இன்னும் சில படங்களில் மாடர்னாகவும் வந்தார்.

இந்த நிலையில் இனிமேல் கவர்ச்சியாக நடிப்பது என்று முடிவு செய்து இருக்கிறார். சினிமாவில் கதாநாயகிகள் வரத்து பெருகியுள்ளது. நீச்சல் உடை, முத்த காட்சிகளில் தாராளமாக நடிக்க துவங்கியுள்ளனர். இந்த போட்டியை சமாளிக்கவே கவர்ச்சிக்கு இறங்கி வந்துள்ளார்.

இதுகுறித்து காஜல் அகர்வால் கூறும்போது, ரசிகர்கள் நடிகைகளை கவர்ச்சியாக பார்க்கவே ஆசைப்படுகிறார்கள். அவர் விருப்பப்படி நடிக்க முடிவு செய்து விட்டேன். இனி ஒப்பந்தமாகும் படங்களில் கவர்ச்சியாக நடிப்பேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலை ஆன மறுகனமே தற்கொலை செய்வேன்!!
Next post திருமண தொழிற்சாலை தொடங்கிய நடிகை…!!