வைரங்கள் பதிக்கப்பட்ட 20 லட்சம் டாலர் மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த கிட்டார் கின்னஸ் சாதனை படைத்தது!!

Read Time:1 Minute, 18 Second

10cf78f0-4cde-465a-af05-4a15e0a83067_S_secvpfஉலகின் மிகவும் விலையுயர்ந்த கிட்டார் இசைக்கருவியை ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள பிரபல நகை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

‘கிளாசிக் கிப்சன்’ தயாரிப்பான இந்த நவீன கிட்டாரில் சுமார் 1.6 கிலோ எடையுள்ள 18 கேரட் தங்கத்தில் 400 கேரட் அளவிலான விலையுயர்ந்த வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

3 சிறப்பு வடிவமைப்பாளர்கள், இரண்டு தயாரிப்பு நிர்வாகிகள், 62 கைவினைஞர்கள் இணைந்து 700 நாட்களாக உழைத்து உருவாக்கிய இந்த கிட்டார் சுமார் 20 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 12 கோடி ரூபாய்) பொருட்செலவில் தயாராகியுள்ளது.

ஹாங்காங் நகரில் இன்று காட்சிப்படுத்தப்பட்ட இந்த கிட்டாரை உலகின் மிக விலையுயர்ந்த கிட்டார் என்று உலக சாதனைகளை பதிவு செய்யும் ‘கின்னஸ்’ நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியூயார்க் நகரில் வீடற்ற தம்பதியர் நாய் வண்டியில் தூங்கும் அவலம்!!
Next post சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு பஸ்சில் பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது!!