டயட்டை ஓரங்கட்டி விரும்பியதை வெளுத்துக் கட்டும் அனுஷ்கா!!

Read Time:1 Minute, 16 Second

Untitled-114இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா எடை கூடிய தோற்றத்திலும் சைஸ் ஸீரோ என்ற மெலிந்த தோற்றத்திலும் வருகிறார். முதலில் அனுஷ்காவின் உப்பிய தோற்றத்தை படமாக்குகின்றனர்.

இதற்காக டயட்டை ஓரமாக தள்ளி வைத்து விரும்பியதை எல்லாம் வெளுத்துகட்டுகிறார் அனுஷ்கா. இந்த டயட் ஃப்ரீ ஷெட்யூல்ட் அனுஷ்காவுக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார், இப்படத்தின் கதையை எழுதியிருக்கும் கனிகா தில்லான் கோவலமுடி. கே.எஸ்.பிரகாஷ் என்பவர் படத்தை இயக்குகிறார்.

இஞ்சி இடுப்பழகி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது. ஹீரோயின் ஓரியண்ட் படமான இதில் ஆர்யா ஹீரோ.

படத்தில் வரும் அனுஷ்காவின் சைஸ் ஸீரோ தோற்றத்துக்காக விரைவில் அவர் விக்ரமைப் போல் இலைதளைகளை மட்டுமே சாப்பிட இருக்கிறார்.

நடிப்புன்னா சும்மா இல்ல பாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேந்தமங்கலம் அருகே பிளஸ்–2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்!!
Next post இணையத்தில் கசிந்த மாசு என்கிற மாசிலாமணி!!