200 நகரங்களில் 2621 கடைகளில் இருந்து நூடுல்ஸ் பாக்கெட்டுக்களை அப்புறப்படுத்தியது ரிலையன்ஸ்!!

Read Time:1 Minute, 15 Second

4eefb1ba-c4d3-488b-9f1b-973151701cd8_S_secvpfநெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அதிக அளவு ‘மோனோ சோடியம் குளுட்டாமேட்’ என்ற ரசாயன பொருளும், ஈயத்தின் அளவும் அதிகரித்து இருப்பதாக வந்த புகாரையடுத்து பல்வேறு மாநிலங்கள் அதை பரிசோதனை செய்தது. இதில் அதிக அளவு காரீயம் உப்பு கலந்து இருப்பதாக தெரியவந்தது. இதனால் டெல்லி, உத்தரகாண்ட், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மேகி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் ஒவ்வொரு மாநிலமும் மேகி நூடுல்ஸ் விற்பனையை தடை செய்து வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி சில்லறை நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் முழுவதும் உள்ள 200 நகரங்களில் செயல்பட்டு வரும் 2621 கடைகளில் நூடுல்ஸ் விற்பனையை நிறுத்தியுள்ளது. அத்துடன் நூடுல்ஸ் பாக்கெட்டுக்களை கடைகளில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெயில் கழிவறையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை: தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தது!!
Next post மேகி நூடுல்சில் எந்த குறையும் இல்லை: சாப்பிடுவதற்கு உகந்தது- நெஸ்லே சர்வதேச தலைமை செயல் அதிகாரி பேட்டி!!