By 7 June 2015 0 Comments

தங்கம் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்தது!!

97dfbb04-8796-4780-aea6-b041759c9e22_S_secvpfசென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 168 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,521–க்கு விற்கிறது.

வெள்ளி ஒரு கிலோ ரூ.37 ஆயிரத்து 145 ஆகவும், ஒரு கிராம் ரூ.39.70 ஆகவும் உள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam