ஒரு பெண்ணை அறைய சொன்னால் இந்திய சிறுவர்கள் என்ன செய்வார்கள்?- சோதனை வீடியோ!!
Read Time:52 Second
இந்த வருட தொடக்கத்தில் இத்தாலியில் உள்ள Fanpage.it என்ற இணையதளம் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் ‘slap her'(அவளை அறை) என்ற சமூக பரிசோதனையை நடத்தியது. இதன் மூலம் குழந்தைகள் மனதை புரிந்து கொள்வதும், அவர்கள் மனதில் பெண்களிடம் வன்முறையாக நடந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தையும் விதைப்பதே இந்த பரிசோதனையின் நோக்கம்.
இதே போன்ற பரிசோதனையை Ufaan.org என்ற இணையதளம் இந்தியாவில் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் செய்தது. பெண்ணை அறைய சொன்னதும் அவர்களிடமிருந்து வரும் பதில் பலரை நெகிழவும் யோசிக்கவும் வைத்துள்ளது.
Average Rating