மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும்மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும்!!

Read Time:1 Minute, 17 Second

d7fb7a16-5a59-4eac-871f-685175b88d0b_S_secvpfகோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும் சேர்ந்து இதுவரை யாரும் பார்த்திராத மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான அமைந்துவிட்டனர்.

திருமண சடங்கின் போது புகைப்படக்காரர்கள், மாப்பிள்ளையையும் மணப்பெண்ணையும் அப்படி நில்லுங்கள் இப்படி நில்லுங்கள், மாலையை திரும்ப போடுங்கள் என்று தொல்லை பண்ணுவதை நம்மில் பலரும் பார்த்திருப்போம் அல்லது அனுபவித்து இருப்போம். இந்த வீடியோவில் திருமண நிச்சயத்தின் போது வேண்டா வெறுப்பாக நிற்கும் மாப்பிள்ளைக்கு, வெட்கத்துடன் அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல், மணப்பெண் மாலை போடும் வேடிக்கையை காண வீடியோவை பாருங்கள்..

இதன் மூலம் உங்கள் திருமணத்தின் போது என்ன செய்ய கூடாது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக யோகா தினம் கொண்டாடுவதால் உலகம் முழுவதும் யோகா பிரபலம் அடையும்: ஜனாதிபதி பிரணாப் நம்பிக்கை!!
Next post என்னை கருணை கொலை செய்யுங்கள்: சேலம் கலெக்டரிடம் வாலிபர் மனு!!