காக்கா முட்டை பார்த்த தோனி!!!

Read Time:1 Minute, 8 Second

Kaaka-Muttai-boys-met-MS-Dhoni‘காக்கா முட்டை’ சிறுவர்கள் கிரிக்கெட்வீரர் தோனியை நேரில் சந்தித்து கைகுலுக்கியதுதான் தற்போது இணையதளங்களில்பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அப்போது சிறுவர்களுடன் ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனும் உடனிருந்தார். தோனியை சந்தித்ததும் சிறுவர்களுக்குஒரு புதுவித உற்சாகம் எழுந்தது.

தோனியுடன் ஒரு மணி நேரம் இவர்களின் சந்திப்பு நீண்டது. இந்த சந்திப்பின்போது, தோனிக்கு ‘காக்கா முட்டை’ படத்தின் சில காட்சிகள் சப்-டைட்டிலுடன் திரையிட்டு காண்பித்தனர்.

அந்த காட்சிகள் தனக்கு பிடித்திருப்பதாகதோனி அவர்களிடம் கூறினார். மேலும், சப்-டைட்டிலுடன் சில தமிழ் படங்களையும்தான் பார்த்துள்ளதாக அவர்களிடம் தோனி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே நாளில் களம் இறங்கும் கமல், தனுஷ் , சிவகார்த்திகேயன்!!
Next post மதரஸாக்களில் மத பாடத்துடன் நான்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கட்டாயம்: மராட்டிய அரசு!!