குதிரையுடன் ரொம்ப நெருக்கமான நடிகை…!!

Read Time:1 Minute, 25 Second

sonakshiதமிழில் ‘லிங்கா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சோனாக்‌ஷி சின்ஹா. இதில் இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் சோனாக்‌ஷியின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.

இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்‌ஷி சின்ஹா தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அகிரா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு விலங்குகள் மீது அதிக ஆர்வம் உண்டு. அவற்றை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது என பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் விலங்குகள் வதைக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார்.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் விலங்களுடன் பழகி வரும் இவர், தற்போது ஒரு குதிரையுடன் பழகி வருகிறார். இன்று நான் என் அழகான நண்பன் கிளியோ உடன் இருக்கிறேன் என்று தனது டுவிட்டர் அபிமானிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். குதிரையை வாஞ்சையுடன் கொஞ்சும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓய்வு நேரத்தில் பக்தி… பக்தி… பக்தி…!!
Next post வயது போனவர்களாக இருந்தாலும் ஓகே…!!