By 12 June 2015 0 Comments

சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது!!

4255c812-44e3-4383-8aad-0f3e7fca80d9_S_secvpfசாத்தான்குளம் புதுக்கிணறு பகுதியை சேர்ந்தவர் லதா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சாத்தான்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அரவிந்த் (21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

இதையடுத்து லதா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அரவிந்திடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இது குறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அரவிந்தை கைது செய்தனர்.



Post a Comment

Protected by WP Anti Spam