பதவி மோகத்துக்காக தேர்தலில் போட்டியிடவில்லை…!!
நடிகர் சங்கத்திற்கு சுயமாக நிதி திரட்டி புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பதவி மோகத்திற்காக நடிகர் சங்கத்தில் போட்டியிவில்லை என்று விஷால் கூறியுள்ளார்.
மதுரையில் விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஷால் இதனை தெரிவித்தார்.