மோடியை வரவேற்ற பாபா ராம்தேவ்!!
Read Time:55 Second
ராஜபாதையில் யோகா பயிற்சி முடிந்ததும் பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்றார். அவரை யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் வரவேற்றனர். யோகா பயிற்சியில் பங்கேற்றதற்காக பிரதமர் மோடிக்கு ராம்தேவ் வாழ்த்து தெரிவித்தார். அங்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
வெள்ளை உடையில் பாதுகாப்பு படை
வழக்கமாக பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகளும், படையினரும் கறுப்பு நிற ‘கோட்–சூட்’ அணிவது வழக்கம். இன்று பாதுகாப்பு படையினர் அனைவரும் வெள்ளை ‘டி–சர்ட்’ அணிந்து பிரதமர் மோடியுடன் வந்தனர்.
Average Rating