சரத்குமார் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அனுமதி

Read Time:51 Second

chatrapathi-1.jpgநடிகர் சரத்குமார் கடந்த ஆகஸ்ட் மாதம் `அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு அனுமதி அளிக்கும்படி கேட்டு கடந்த (செப்டம்பர்) மாதம் மத்திய தேர்தல் கமிஷனில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. கட்சியின் சட்ட திட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பு குறித்து ஆராய்ந்த பின்னர் மத்திய தேர்தல் ஆணையம் சரத்குமாரின் கட்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தற்போது சரத்குமாரின் கட்சி பதிவு பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post இரட்டை குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்ல பெற்றோர் மறுப்பு