ரிமோட் இல்லாமல் சேனல்களை மாற்றும் நவீன டி.வி.!!

Read Time:1 Minute, 3 Second

tv2தற்போது டி.வி.யில் நாம் பார்க்க விரும்பும் சேனலை ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் மாற்றி பார்க்க முடிகிறது. ஆனால் ரிமோட் கண்ட்ரோல் இன்றி மன அலைகளை பயன்படுத்தி இயங்கும் நவீன டி.வி. உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டி.வி. இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாம் நினைக்கும் சேனல்களை மாற்றும் வகையில் மூளையில் அலைகளை உருவாக்கும் ‘ஹெட்செட்’டுடன் கூடிய அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது சமீபத்தில் பரிசோதிக்கப்பட்டது. அதில் பி.பி.சி. நிறுவனத்தை சேர்ந்த 10 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழில் நுட்பம் சோதனை அளவில் தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி கவர்ச்சி தான்..!!
Next post யோகாவை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போய் விடலாம்: சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிராச்சி!!