கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

Read Time:1 Minute, 59 Second

nitphotosnews2.gif nits002.jpgநிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான, பயனுள்ள புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் எமக்கு (நிதர்சனம்.நெற் இணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு) அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி….. [email protected]

nits001.jpg
பெங்களூல் நடைபெற்ற 13வது தென் இந்திய ஆடையலங்கார கண்காட்சி 2007

nits002.jpg
சென்னையில் நடைபெற்ற சிகை அலங்கார நிகழ்ச்சியில் மாடல் அழகிகள்.

nits003.jpg
சென்னையில் நடைபெற்ற அஸ்ரா ஆடையலங்கார கண்காட்சியில் மாடல் அழகி

nits004.jpg
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டல் நடைபெற்ற ஆடையலங்கார கண்காட்சியில், நடிகை இஷா கோபிகர்

nits005.jpg
ஜெர்மனியில் நடைபெற்ற ‘ஐ.ஜி.இ.டி.ஒ.’ ஆடையலங்கார கண்காட்சியில் மாடல் அழகிகளின் அணிவகுப்பு.

nits006.jpg
அனிதா வடிவமைத்த உடைகளை அணிந்து வரும் மாடல் அழகிகள்.

nits007.jpg
மைனாரேனு வடிவமைத்த உடைகளுடன் மாடல் அழகி.

nits008.jpg
மைனாரேனு வடிவமைத்த உடைகளுடன் மாடல் அழகி.

nits009.jpg
எலிஸ வடிவமைத்த உடைகளை அணிந்து வரும் மாடல் அழகிகள்.

nits010.jpg
எலிஸ வடிவமைத்த உடைகளை அணிந்து வரும் மாடல் அழகிகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குஜராத் கலவரத்தின்போது ஒரே குடும்பத்தில் 7 பேர் எரித்துக்கொலை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை
Next post சுவிஸில்: குற்றவாளிகளில் அரைவாசிப்பேர் வெளிநாட்டவர்!!