கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

Read Time:2 Minute, 43 Second

nitphotosnews2.gif nits012.jpgநிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான, பயனுள்ள புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் எமக்கு (நிதர்சனம்.நெற் இணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு) அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி….. [email protected]

nits011.jpg
புதுதில்லியில் ‘வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்’ ஆடை அலங்கார நிகழ்ச்சியில் பிரசாந்த் வர்மா வடிவமைத்த உடைகளை அணிந்து வரும் மாடல் அழகி

nits012.jpg
சென்னையில் நடைபெற்ற ‘மிஸஸ் சென்னை’ இந்த போட்டியில் வெற்றி பெற்று ‘திருமதி அழகு ராணி’ பட்டத்தை வென்ற சந்தனா மிஸ்ரா.

nits013.jpg
பெங்களூல் நடைபெற்ற ஆடையலங்கார கண்காட்சியில் மாடல் அழகிகளின் அணிவகுப்பு.

nits014.jpg
சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்ற கண்காட்சியில் கட்டடங்களுக்கான மின்னணு பாதுகாப்பு சாதனங்களை அறிமுகப்படுத்தும் மாடல் அழகிகள்.

nits015.jpg
சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை ஃபேஷன் ஷோ கண்காட்சியில் மாடலழகிகள்.

nits016.jpg
புதிய முகப் பௌடரை சென்னையில் அறிமுகப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை அசின்

nits017.jpg
மெக்ஸிகோவில் 2007 ஆம் ஆண்டுக்கான ‘மிஸ் யுனிவர்ஸ் 2007’ பட்டத்தை ஜப்பானைச் சேர்ந்த யோ மோ வென்றார்.

nits018.jpg
சென்னையில் பெண்கள் அமைப்பு ஒன்று நடத்திய ஆடையலங்கார கண்காட்சியில் மாடல் அழகிகளின் அணிவகுப்பு.

nits019.jpg
நியூயார்க்கில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பல்வேறு டிசைன்களில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை மாடல் அழகிகள்

nits020.jpg
விஜயவாடாவில் நடைபெற்ற மிஸ் வீடியோகான் 2007 அழகிப் போட்டியில் வலம் வரும் அழகு மங்கையர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புளொட் சிரேஸ்ட உறுப்பினர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து புளொட் விடுத்துள்ள அறிக்கை (விபரமான செய்தி)
Next post பாபிலோனாவின் ‘புது’ அவதாரம்!