வணக்கத்துக்குறிய மல்தெனியே ஜினலங்கார பிக்கு காலமானார்.!!

Read Time:37 Second

11942028861026603082திம்புலாகல ஆரண்ய பீடத்தின் வடகிழக்கு தமன்கடுவ பிரதேசங்களின் வணக்கத்துக்குறிய பெளத்த பிக்கு மல்தெனியே ஜினலங்கார அவர்கள் காலமானார்.

இன்று காலை 6.30 மணியளவில் அன்னார் காலஞ்சென்றதாக அந்த விகரையின் பொளத்த பிக்கு ஒருவர் தெரிவித்தார்.

தனது 78 வது வயதில் காலஞ்சென்ற அவர் கடந்த நான்கு மாதங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேஜையை குப்பை மேடாக வைத்திருப்பவர்கள் உழைப்பாளிகளாம்: பிரபல எழுத்தாளர் சொல்கிறார்!!
Next post திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறைக்காவலருக்கு சரமாரி வெட்டு!!