முழு முக தலைக்கவச தடை நீக்கம் மேலும் நீடிப்பு!!

Read Time:1 Minute, 15 Second

1230603561Untitled-1மோட்டார் சைக்கிளில் பயனிப்பவர்கள் முகத்தை முற்றாக மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிவதற்கு பொலிஸார் விதித்துள்ள தடையை செயற்படுத்த தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் 2ம் திகதி வரை குறித்த தடையை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 1ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை அணிய தடைவிதித்து பொலிஸார் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ம.வி.மு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!!
Next post முன்னாள் பா.உ நால்வருக்கு வேட்புமனு இல்லை!!