ஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் இந்தியர்களாக இருந்தால் எப்படி இருக்கும்? ட்விட்டர் ட்ரெண்டிங் கற்பனை!!

Read Time:1 Minute, 43 Second

5bf28aee-9900-4c4f-a6b4-6470e9ec0600_S_secvpfநினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த கேள்விதான் இப்போது ட்விட்டரையே கலக்கி வருகிறது. கம்பீரமான ஹல்க்குக்கு பட்டை போட்டுவிட்டு, ஸ்பைடர் மேனுக்கு டர்பன் கட்டிவிட்டு நெட்டிசன்கள் அடித்த லூட்டி இருக்கிறதே… போதும் வலிக்குது.. அழுதுடுவேன்… ரகம்.

#IfSuperheroesWereIndian என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி ஆளாளுக்கு தங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விட, அது தாரு மாறு தக்களி சோறானது. சூப்பர் ஹீரோவானாலும் அவர்கள் இந்தியர்கள் அல்லவா, அதனால் இந்தியர்களின் பாரம்பரிய முறைப்படி சுவற்றில் சிறுநீர் கழிப்பது(!!!) போன்று ஒருவர் டரியல் புகைப்படம் போட, ‘ரியல் பெண்டாஸ்டிக் போர்’ என்று ஒருவர் சச்சின், கங்குலி, தோனி, ட்ராவிட், லட்சுமணன் ஆகியோர் சேர்ந்திருக்கும் படத்தைப் போட, அதற்கும் மேலே போய் இவர்கள்தான் உண்மையான சூப்பர் ஹீரோக்கள் என்று மும்பை ரயிலில் தொங்கிக் கொண்டு போகும் ஆண்களின் புகைப்படத்தைப் போட, இணையம் முழுக்க இவர்கள் போட்ட புகைப்படங்களுக்கு லைக் ஷேர் பட்டன்களைக் க்ளிக் செய்தே நெட்டிசன்களுக்கு கை வலித்ததுவிட்டதென்றால் பார்த்துக்கோங்களேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவனந்தபுரம் அருகே செல்போனை சார்ஜ் செய்தபடி பேசிய பெண் மின்சாரம் பாய்ந்து பலி!!
Next post ராசிபுரம் அருகே போலீஸ்காரர் மனைவி, மகன் தீயில் கருகி சாவு!!