ஸ்ரீசுக புதிய தொகுதி அமைப்பாளர்கள் இருவர் நியமிப்பு!!

Read Time:39 Second

483708131heஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட பதில் அமைப்பாளராக லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹக்மன தொகுதி பிரதான அமைப்பாளராகவும் அவர் செயற்பட்டு வருகிறார்.

அத்துடன் மிஹிந்தல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக எம்.எம்.ரஞ்சித் சமரகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் ஜனாதிபதியிடம் இன்று தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊழல்வாதிகள் கையில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்கக் கூடாது!!
Next post அம்பாவெல பகுதியில் கஞ்சாவுடன் இரு பெண்கள் கைது!!