சட்டவிரோத மதுபான விற்பனை – சுற்றுலா ஹோட்டல் சுற்றிவளைப்பு!!

Read Time:1 Minute, 9 Second

32640195Untitled-1ஒப்பந்த விதிமுறைகளை மீறி அரச மற்றும் வௌிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்த சுற்றுலா விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அம்பலான்கொட – கடற்கரை வீதி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 500 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சந்தேகநபர் அதே ஹோட்டலில் முகாமையாளராக கடமையாற்றும் 28 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

அவரை இன்று பலபிடிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அம்பலன்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் மின்கம்பத்துடன் மோதிய வாகனம் – 14 பேர் காயம்!!
Next post அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்! மஹிந்த!!