ஜனக்க பண்டார தென்னகோன் அமைச்சுப் பதவியில் இருந்து விலகல்!!
Read Time:39 Second
மாகாண சபைகள் மற்றும் வலய அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜனக்க பண்டார தென்னகோன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating