வெள்ளை கெப் வாகனத்தில் கடத்தப்பட்ட போஸ்டருடன் இருவர் கைது!!

Read Time:1 Minute, 10 Second

1487410677807742856cab-white2இராணுவ இலக்கத் தகடு மற்றும் பிரிதொரு இலக்கத் தகடு பொறிக்கப்பட்ட வெள்ளை நிற கெப் வாகனத்தில் இருந்து அநுராதபுரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் 4500 போஸ்டர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெபதிகொல்லாவ – கொன்கொல்லாவ பிரதேசத்தில் வைத்து இன்று (24) அதிகாலை 2.20 மணிக்கு குறித்த கெப் வாகனம் மீட்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பரகஸ்வெவ்வெவ பகுதியில் வசிக்கும் ஒருவரது பெயரில் குறித்த கெப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இராணுவ இலக்கத் தகடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கஹடகஸ்திகிலிய மற்றும் மதவாச்சி பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 44 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி தேர்தலில் எவருக்கும் நிதி உதவி அளிக்கவில்லை – சீன நிறுவனம் மறுப்பு!!
Next post ஐதேக.வில் யாரும் அப்படி சொல்லி இருந்தால் அவ்வளவுதான்!!