பிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார்!!

Read Time:31 Second

1917035994Untitled-1பிரபல கார்ட்டூன் கலைஞர் தயா ராஜபக்ஷ தனது 78வது வயதில், காலமாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று (26) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து இவர் உயிர்பிரிந்துள்ளது.

இவரது காட்டூன் கதைகள் சில தொலைக்காட்சித் தொடர்களாகவும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாக்குறுதிகளை மட்டுமே வழங்கவில்லை!!
Next post ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!