2014 க.பொ.த சா/த பரீட்சை மீள்திருத்த பெறுபேறு வெளியானது!!

Read Time:38 Second

397235640Exam-results2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்த பரீட்சாத்திகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளியாகியுள்ள மீள்திருத்தப் பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிட முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைத்தியத்துறை வேலை நிறுத்தம் நிறைவு ரயில்துறை வேலை நிறுத்தம் ஆரம்பம்!!!
Next post தேசிய கொடி விவகாரம்: யட்டிநுவர பி.சபை முன்னாள் தலைவர் கைது!!