நாணயசுழற்சியில் இலங்கை அணி வெற்றி!!
இன்று இடம்பெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு கிரிக்கட் போட்டியின் நாணயசுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறும் இந்தபோட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முன்னதாக இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.