இன்று தபால் மூல வாக்களிப்பு!!

Read Time:45 Second

280028684Untitled-1எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இம்முறை தேர்தலில் இரண்டு கட்டங்களாக தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி இன்று கல்வி துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தினர் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் ஏனைய அரச துறை ஊழியர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கம்!!
Next post புளுமென்டல் துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் பலி!!