தேர்தல் பணிகளுக்கு நடுவில்….!!
முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு இன்று மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது அவரது மகளும் இம்முறை யானைச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளவருமான ஹிருணிகா பிரேமச்சந்திர சமூகமளித்திருந்தார்.
இது தொடர்பான படங்களை மேலே காணலாம்!