இந்த கொடூரத்தை பாருங்கள்… (VIDEO)!!

Read Time:52 Second

Split-Landslide-500x500தென்கிழக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான மழை பெய்து வந்த நிலையில், அங்குள்ள குவிங்செங் மலையின் ஒரு பகுதியில் நேற்று மெல்லிய விரிசல் ஏற்பட்டது.
விரிசல் ஏற்பட்ட சில நிமிடங்களில், அருகிலுள்ள சாலையில் பயங்கர சத்தத்துடன் குவிங்செங் மலையின் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியே, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் இந்த திகில் காட்சியை படம்பிடித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ:-
https://youtu.be/tlICPBEgunM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்கள் நினைப்பது சரியா? தவறா? முழுமையாக பாருங்கள்…!!!
Next post அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் கூட்டத்தில் குழப்ப நிலை!!