By 9 August 2015 0 Comments

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் பாதெனிய!!

1920496663Untitled-1அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக டொக்டர் அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க தேர்தல் நேற்று இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Protected by WP Anti Spam