டொனி பிளேயர் இலங்கை விஜயம்!!
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார்.
அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட சிலரும் வருகை தந்துள்ளனர்.
Posted in: செய்திகள்