ஶ்ரீ.சு.க மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர் பதவி நீக்கம்!!

Read Time:48 Second

1079760591Untitled-1ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிப்பு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அத தெரணவிடம் குறிப்பிட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் மத்திய செயற்குழுவை கூட்டாது, இவ்வாறு உறுப்புரிமையை நீக்குவது சட்ட ரீதியானது அல்ல என, பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைதியான மற்றும் நீதியான தேர்தல் இடம்பெற்றது – தேர்தல்கள் ஆணையாளர்!!
Next post சுசில், அனுர வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள நீதிமன்ற நோட்டீஸ்!!