இரத்தினபுரி தபால் மூல வாக்கு முடிவில் ஐமசுமு வெற்றி!!
2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் முதலாவது தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகளே வெளியாகியுள்ளன.
அதன்படி,
ஐமசுமு – 11,367
ஐதேக – 9673
ஜேவிபி – 1808 வாக்குகள் பெற்றுள்ளன.