By 18 August 2015 0 Comments

திஸ்ஸமகாராமவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி!!

1965059836hamba---thissaஹம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமகாராம தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

முடிவுகள் வருமாறு,

​ ஐமசுகூ – 63,950

ஐதேக – 48,184

ஜேவிபி – 12,031



Post a Comment

Protected by WP Anti Spam