மாத்தறை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் இதோ!!
மாத்தறை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கின்றது.
முடிவுகள் வருமாறு,
ஐமசுகூ – 250,505 வாக்குகள் 05 ஆசனங்கள்
ஐதேக – 186,675 வாக்குகள் 03 ஆசனங்கள்.
ஜேவிபி- 35,270 வாக்குகள்