பொத்துவில் தேர்தல் தொகுதியின் முடிவுகள்!!
திகாமடுல்லை மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கின்றது.
முடிவுகள் வருமாறு,
ஐதேக – 43,533
தமிழரசுக் கட்சி – 25,147
ஐமசுகூ – 15,575
மக்கள் காங்கிரஸ் – 9517
ஜேவிபி – 407