புத்தளத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்!!

Read Time:36 Second

1660375646Untitled-1வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின் படி ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

அக் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 180,185 (50.40%). இதன்படி ஐந்து ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி வசமாகியுள்ளது.

மேலும் 153,130 (42.83%) வாக்குகளைப் பெற்ற, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களுத்துறை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்!!
Next post மத்திய கொழும்பு ஐதேக வசம்!!