கரு புதிய சபாநாயகர்?
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரியவை பெயரிட திட்டமிட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இம்முறை பொது தேர்தலின் வெற்றிக்காக ஐக்கிய தேசிய கட்சி வழிக்காட்டி குழுவின் தலைவராக கரு ஜயசூரிய செயற்பட்டார்.