FCID பிரிவில் நேற்று மனைவி இன்று விமல் ஆஜர்!!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சற்றுமுன்னர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் FCID பிரிவிற்குச் சென்றுள்ளார்.
நேற்றைய தினம் விமல் வீரவன்சவின் மனைவிடயிடம் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.