By 24 August 2015 0 Comments

மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!!

2141923174Untitled-1புதிய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர வௌிவிவகார அமைச்சராகவும் நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷவும் டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam