By 25 August 2015 0 Comments

சுசில் பிரேமஜயந்த இராஜினாமா!!

1851092814Untitled-1ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam