ரயில் போக்குவரத்து தாமதம்!!
பிரதான, சிலாபம் – மீகமுவ மற்றும் கலனிவெலி ரயில் பாதையிலான ரயில் போக்குவரத்து தாமதடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.