தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் இதோ!!

Read Time:5 Minute, 15 Second

272692027ministryதேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது.

அதன்படி, இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் 42 பேர் அடங்குகின்றனர்.

அமைச்சரவை முழு விபரம் வருமாறு,

01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்

02.ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்

03.காமினி ஜயவிக்ரம பெரேரா – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர்

04.நிமல் சிறிபாலடி சில்வா – போக்குவரத்து அமைச்சர்

05.எஸ்.பி.திஸாநாயக்க – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்

06.டபிள்யு.டி.ஜே. செனவிரட்ன – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

07.லக்ஷமன் கிரியெல்ல – பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

08.அநுர பிரியதர்ஷன யாப்பா – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

09.சுசில் பிரேமஜயந்த – தொழிநுட்ப, தொழிநுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர்

10.திலக் மாரப்பன – சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

11.ராஜித சேனாரத்ன – சுகாதாரம், போஷனம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

12. ரவி கருணாநாயக்க – நிதி அமைச்சர்

13. மஹிந்த சமரசிங்க – திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர்

14.வஜிர அபேவர்த்தன – உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

15.எஸ்.பி.நாவின்ன – உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

16.பாட்டளி சம்பிக்க ரணவக்க – மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

17.மஹிந்த அமரவீர – கடற்தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர்

18.நவீன் திஸாநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

19.ரஞ்சித் சியம்பலாபிட்டிய – மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சர்

20. துமிந்த திஸாநாயக்க – கமத்தொழில் அமைச்சர்

21.விஜயதாஸ ராஜபக்ஷ – நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்

22.பி.ஹெரிசன் – கிராமிய பொருளாதார அமைச்சர்

23.ரஞ்சித் மத்துமபண்டார – அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்

24.கயந்த கருணாதிலக – பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

25.சஜித் பிரேமதாஸ – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்

26.அர்ஜுன ரணதுங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர்

27.எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன – காணி அமைச்சர்

28.பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராம், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்

29.சந்திராணி பண்டார – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர்

30.தலதா அத்துகொரல – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

31.அக்கிலவிராஜ் காரியவசம் – கல்வி அமைச்சர்

32.டி.எம்.சுவாமிநாதன் – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்

33.சந்திம வீரக்கொடி – பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர்

34.தயாசிறி ஜயசேகர – விளையாட்டுத்துறை அமைச்சர்

35.சாகல ரத்நாயக்க – தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

36.ஹரேன் பெனாண்டோ – தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்

37.மனோ கணேசன் – தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர்

38.தயா கமகே – ஆரம்ப கைத்தொழில் அமைச்சர்

39.ரிசாத் பதியூதின் – கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர்

40.கபீர் ஹசிம் – அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்

41.ரவுப் ஹக்கீம் – நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்

42.அப்துல் ஹலீம் – தபால் சேவை மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பை அண்மித்த சில பகுதிகளுக்கு நீர் வெட்டு!!
Next post பிரதமர் ரணில் தென்னாபிரிக்க ஜனாதிபதியை சந்தித்தார்!!