By 6 September 2015 0 Comments

ஐதேகவின் 69வது ஆண்டுவிழா இன்று!!

1934941433Untitled-1ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது ஆண்டுவிழா நிகழ்வுகள் இன்று சிறிகொத்தவிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



Post a Comment

Protected by WP Anti Spam