மாதம் ஒரு நாள் பட்டினி கிடந்தால் மாரடைப்பு அபாயம் குறையும்: விஞ்ஞானிகள் தகவல்

Read Time:55 Second

மாதம் ஒருநாள் பட்டினி கிடந்தால் அது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக சால்ட் லேக் சிட்டியில் உள்ள உதா பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவ பேராசிரியராக இருக்கும் டாக்டர் பெஞ்சமின் ஹார்னே நடத்திய ஆராய்ச்சியில், மாதம் ஒரு நாள் பட்டினி கிடப்பது, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பில் 40 சதவீதத்தை குறைக்கிறது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக 4629 பேரிடம் நடத்தப்படட ஆய்வில் பட்டினி கிடப்பதால், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்தது தெரியவந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயி கொலை: பதட்டம், போக்குவரத்து நிறுத்தம்
Next post பாட்டுக் கட்டும் விசாலி