மது விடுதிகளில் அதிரடி ரெய்டு: 29 பெண்கள் கைது

Read Time:52 Second

pour_1.gifமும்பை மது விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 29 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மும்பை மது விடுதிகளில் பெண்கள் நடனமாட தடை விதிக்கப் பட்டு உள்ளது. ஆனாலும், மது விடுதிகளில் பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் கூறப் பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து மும்பை போலீசின், சமூக சேவை பிரிவு போலீசார், மும்பையின் வடமேற்கு புறநகர் பகுதிகளில் உள்ள மது விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது மது விடுதிகளில் பணியாற்றிய 29 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இண்டர்நெட்டில் காதல் வளர்த்த ஜோடி வயது வித்தியாசம் பாராமல் திருமணம்
Next post ஜொலிக்கும் தங்கத்தில் ஆடை அணிந்து பேஷன் ஷோவில் கலக்கிய மாடல் அழகி