கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான, பயனுள்ள புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் எமக்கு (நிதர்சனம்.நெற் இணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு) அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி….. [email protected]
ஜொலிக்கும் தங்கத்தில் ஆடை அணிந்து பேஷன் ஷோவில் கலக்கிய மாடல் அழகி
சென்னையில் நடைபெற்ற சிட்னி சிலேடன் ஆடைகள் கண்காட்சி
பெங்களூரில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை யானா குப்தா.
சென்னையில் நடைபெற்ற சிட்னி சிலேடன் ஆடைகள் கண்காட்சி
பெங்களூரில் நடைபெற்றுவரும் ‘பெங்களூரூ ஹபா’ நிகழ்ச்சியில் மாடல் அழகிகளின் அணிவகுப்பு
பாலிவுட் நடிகை மல்லிகா அரோரா நடனமாடிய காட்சி.
சென்னையைச் சேர்ந்த பேஷன் டிசைனர் சாரா, அவரது மகள் திவ்யா ஆகிய இருவரும் வடிவமைத்த உடைகளை அணிந்து வரும் மாடல் அழகி