By 20 September 2015 0 Comments

ஜெக்மோகன் டால்மியா காலமானார்!!

448266093Untitled-1இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெக்மோகன் டால்மியா காலமானார். கடந்த செப்டம்பர் 17ம் திகதி கொல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார்.

மாரடைப்புக் காரணமாக உயிரிழந்த இவருக்கு வயது 75 என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Protected by WP Anti Spam