ஜனாதிபதியின் அமெரிக்க பயணம் ஆரம்பம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதன் நிமித்தமே அவர் நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.